back to homepage

இலங்கை

வவுனியாவில் முற்று முழுதாக கொண்டு வரப்பட்டுள்ள தடை 0

வவுனியா நகரில் கடந்த சிலகாலமாக வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள் போன்ற கலாச்சார சீர்கேடான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றதுடன், முறைப்பாடுகளும், கைதுகளும் இடம்பெற்று

Read More

சிறிதரன் வீட்டை சல்லடை போட்டுத் தேடிய இராணுவம்! கடுப்பான சிறீதரன்! 0

யாழ்ப்பாணத்தில் உள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வீடு இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 3 இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 4 இராணுவத்தினர் குறித்த

Read More

யாழில் நடந்த கோர விபத்து! கடலில் பாய்ந்த கார்! ஒருவர் பலி! 0

யாழ்பாணம் – தீவகம் பண்ணை வீதியில் இன்று மாலை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று மாலை 5 மணியளவில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையாக

Read More

அமைச்சர் ரிசாட் பதியூதினுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! தமிழரசு கட்சியினர் தீர்மானம் 0

கடந்த வாரம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்த்தக அமைச்சருமான ரிசாட் பதியூதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More

சிறைக் கைதியின் இரு ஆசைகளை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி! 0

சிறைக் கைதி ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். லக்மினி இந்திக்க பமுனுசிங்க என்ற சிறை கைதி ஜனாதிபதியிடம் விடுத்த இரண்டு கோரிக்கைக்கு அமைய அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறைச்சாலையில் இருந்து லக்மினி இந்திய பமுனுசிங்க

Read More

நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று சிறப்புற இடம்பெற்றது. 0

நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று சிறப்புற இடம்பெற்றது.

Read More

இறந்த தாயிடம் பால் குடித்த எட்டு மாத குழந்தை! முதலாவதாக சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி! 0

இறந்த தாயிடம் பால் குடித்த எட்டு மாத குழந்தை! முதலாவதாக சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி! தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவேந்தலை நாம் இன்று கண்ணீருடன் அனுஷ்டித்து கொண்டிருக்கின்ற போதும் யுத்தம் நம் இதயங்களில் தந்து சென்ற வடு எத்தனை

Read More

மட்டக்களப்பு, வாகரை, மாணிக்ககடற்கரையில் முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. 0

மட்டக்களப்பு, வாகரை, மாணிக்ககடற்கரையில் முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இன்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் தமிழ்மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிந்தனர்.

Read More

ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஈகைச்சுடர் 0

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஒன்று திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மதத் தலைவர்கள் பலரின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அங்குள்ள மதகுருமார்கள் உயரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி

Read More

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவிற்கு வெளிநாட்டு அகதிகள் வந்தனர் 0

தமிழ் அரசியல் தலைமைகள் பலரது எதிர்ப்பினையும் மீறி இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளனர். இலங்கையில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1600 பேரையும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர்

Read More