BJP மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஷாக் கொடுத்த பிரபல நடிகர் சித்தார்த்

by Nila | May 23, 2019 11:28 pm

இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்யும் தேர்தல் முடிவுகள் இன்று வந்துக்கொண்டு இருக்கின்றது. இதில் பெரும்பாலான இடங்களில் பாஜக-வே முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஆரம்பத்திலிருந்தே பாஜக-விற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

ஆனால் தற்போது அவர், மீண்டும் பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வரவில்லை என்றால், நான் டுவிட்டரில் என்னுடைய பக்கத்தை நிரந்தரமாக நீக்கிவிடுவேன் என்று கூறியுள்ளார்.

Endnotes:
  1. @narendramodi: https://twitter.com/narendramodi?ref_src=twsrc%5Etfw
  2. #AayegaToModiHi: https://twitter.com/hashtag/AayegaToModiHi?src=hash&ref_src=twsrc%5Etfw
  3. May 23, 2019: https://twitter.com/Actor_Siddharth/status/1131405354690990081?ref_src=twsrc%5Etfw

Source URL: http://newstamiljaffna.com/archives/566