சாவகச்சேரி நகரில் சர்வமத பிராத்தனை.

சாவகச்சேரி நகரில் சர்வமத பிராத்தனை.
May 21 09:23 2019 Print This Article

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான, சர்வமத ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் சாவகச்சேரி நகரத்தில் இன்று இடம்பெற்றது.

இன்று காலை 8.45 மணிக்கு சாவகச்சேரி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்ட விசேட நினைவஞ்சலி அரங்கில் சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

சாவகச்சேரி வீரபத்திரர் ஆலய பிரதம குருக்கள், சாவகச்சேரி லிகோரியார் தேவாலய பங்குத்தந்தை, சாவகச்சேரி ஜும்மா பள்ளிவாசல் மௌலவி, நாவற்குழி விகாரையின் விகாராதிபதி ஆகியோர் ஒன்றாக மெழுகுவர்த்தி ஏற்றி மலர்அஞ்சலி செலுத்தி சர்வமத பிரார்த்தனைகளை ஆரம்பித்து வைத்தனர்.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.