விலையுயர்ந்த சொகுசு கார்! நம்பர் பிளேட்டில் இப்படி ஒரு விசயம் – ஆச்சர்யப்பட்ட ரஹ்மான்

விலையுயர்ந்த சொகுசு கார்! நம்பர் பிளேட்டில் இப்படி ஒரு விசயம் – ஆச்சர்யப்பட்ட ரஹ்மான்
May 19 15:28 2019 Print This Article

ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் முழுக்க தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்றவர் உலக மேடையில் இந்தியக் குடிமகனாக பெருமை சேர்த்துவிட்டார்.

மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யுடன் விஜய் 63 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் ரசிகர் ஒருவர் விலையுயர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதில் நம்பர் பிளேட்டில் ஐ லவ் ARR என ரஹ்மான் பெயரை பதிவுசெய்துள்ளார். இதை பார்த்த ரஹ்மான் அவருக்கு வாழ்த்து கூறியதோடு பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் என கூறியுள்ளார்.

  Categories:
view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.