வவுனியா பேரூந்தில் வெட்டுவோம், கொழுத்துவோம், என மிரட்டல் விடுத்த இளைஞர்கள்!

வவுனியா பேரூந்தில் வெட்டுவோம், கொழுத்துவோம், என மிரட்டல் விடுத்த இளைஞர்கள்!
May 15 01:39 2019 Print This Article

வவுனியா செட்டிக்குளம் பேரூந்தில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் இருவர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

வவுனியா குளுமாட்டுச்சந்திக்கருகாமையில் மதுபோதையில் பேரூந்தில் பயணித்த இரு இளைஞர்கள் வெட்டுவோம் கொழுத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து மதுபோதையில் அட்டகாசம் செய்த இளைஞர்களுக்கு பயணிகள் பாடம் புகட்ட முயன்றவேளையில் இரு இளைஞர்களும் தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை பேருந்தில் இருந்தவர்கள் விரட்டி பிடிக்க முற்பட்ட வேளை அதிக கூட்டம் கூடியதால் சற்று நேரம் பதற்றம் நிலவியுள்ளது.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.