நாச்சியார் – திரை விமர்சனம்

by Nila | February 16, 2018 9:30 am

ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் நாச்சியார் படம் இன்று திரைக்கு வருகிறது. பாலா இயக்கியுள்ள படம் என்பதாலும், பல சர்ச்சைகள் டீஸர் வெளியானபோதே வந்ததாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த படம்.

தற்போது துபாய் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் முதல் காட்சி முடிந்துள்ளதால் அங்குள்ள ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் படம் பற்றிய விமர்சனத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Source URL: http://newstamiljaffna.com/archives/152